February 12, 2025
தேசியம்
செய்திகள்

Alberta ஓட்டுநர் உரிமத் திட்டம் மாற்றம்

கடந்த 19 ஆண்டுகளாக Albertaவில் நடைமுறையில் உள்ள ஓட்டுநர் உரிமத் திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது.

எதிர்வரும் இலைதுளிர் காலத்தில் இந்த மாற்றம் அமுலுக்கு வரவுள்ளது.

இந்த மாற்றங்களின் நோக்கம் பாதுகாப்பு அம்சங்களைக் குறைக்காமல் Alberta மாகாண வாசிகளின் செலவுகளைக் குறைப்பதாகும் என மாகாண போக்குவரத்து அமைச்சர் Prasad Panda கூறினார்.

Related posts

GST தள்ளுபடி மசோதா நிறைவேற்றப்பட்டது!

Lankathas Pathmanathan

Stanley Cup: வெளியேற்றப்பட்ட Toronto Maple Leafs!

Ontarioவின் முகமூடி கட்டுப்பாடுகள் வார இறுதியில் காலாவதியாகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment