தேசியம்
செய்திகள்

September 30ஆம் திகதியை குறிக்கும் நான்கு புதிய தபால் தலைகளை வெளியிடும் கனடா Post

உண்மை, நல்லிணக்கத்திற்கான முதற்குடி கலைஞர்களின் வெளிப்பாட்டைக்  கொண்ட நான்கு புதிய தபால் தலைகளை கனடா Post வெளியிடுகிறது.

கனடாவின் குடியிருப்புப் பாடசாலைகளின் வலிமிகுந்த பாரம்பரியம் குறித்த சிந்தனையை ஊக்குவிப்பதற்கான வருடாந்த வெளியீட்டுத்  தொடரில் இது  முதல் வெளியீடு என கனடா Post கூறுகிறது.

இந்த முத்திரைகள் ஒவ்வொரு படைப்பாளியின் பூர்வீக மொழியுடன் பொறிக்கப்பட்டுள்ளன.

வெள்ளியன்று (30) உண்மை, நல்லிணக்கத்திற்கான தேசிய தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, வியாழக்கிழமை (29) இந்த தபால் தலைகள் வெளியிடப்படும்.

Related posts

பசுமைக் கட்சியின் துணைத் தலைவர் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

உக்ரைன் – ரஷ்யா மோதலின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கனடாவின் பேரணிகள்!

Lankathas Pathmanathan

Ontario Placeக்கு மாற்றப்படும் Science Centre?

Lankathas Pathmanathan

Leave a Comment