தேசியம்
செய்திகள்

$700 மில்லியன் வரை இழப்பை ஏற்படுத்திய Fiona சூறாவளி

Fiona சூறாவளி 700 மில்லியன் டொலர்கள் வரை இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
300 மில்லியன் முதல் 700 மில்லியன் டொலர் வரை காப்பீடு செய்யப்பட்ட இழப்பை  Fiona சூறாவளி ஏற்படுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தொகையானது பிற மாகாணங்களில் ஏற்பட்ட முந்தைய இயற்கை பேரழிவுகளுக்கு நிகரான இழப்பு என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு British Colombia மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் 515 மில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிறுத்தத்தை வரவேற்கும் கனடா

Gaya Raja

26 ஆண்டுகளில் சவுதி அரேபியா பயணித்த முதல் கனடிய பிரதமர்?

Lankathas Pathmanathan

Ontario இடைத்தேர்தல்: தத்தம் தொகுதிகளைத் தக்க வைத்துக் கொண்ட PC, NDP கட்சிகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment