Ontario மாகாணத்தில் இந்த நீண்ட வார விடுமுறையில் எரிபொருளின் விலை 17 சதம் வரை குறையலாம் என எதிர்வு கூறப்படுகிறது. Ontario அரசாங்கம் கனடா தினம் முதல் ஆறு மாதங்களுக்கு எரிவாயு வரியில் அதன்...
British Colombia மாகாணத்தில் நிகழ்ந்த வங்கி கொள்ளை முயற்சியில் மூன்றாவது சந்தேக நபர் பங்கேற்றிருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகளை காவல்துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர். Bank of Montreal வங்கியில் நிகழ்ந்த வங்கி கொள்ளை முயற்சியின் போது...
Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் வாக்களிக்க சுமார் 675 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார வெற்றியை பிரதிபலிக்கிறது என கட்சியின் பிரதிநிதிகள் வியாழக்கிழமை...
Ontario மாகாண அமைச்சரவையின் சட்டமன்ற உதவியாளர்களாக இரண்டு தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் Doug Ford புதன்கிழமை (29) அறிவித்த மாகாணசபை உதவியாளர்கள் நியமனங்களில் விஐய் தணிகாசலம், லோகன் கணபதி ஆகியோரின் பெயரும்...
Ontarioவின் புதிய ஜனநாயகக் கட்சியின் இடைக்காலத் தலைவராக நீண்ட கால சட்டமன்ற உறுப்பினர் Peter Tabuns நியமிக்கப்பட்டுள்ளார். மாகாணத்தின் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான NDP தலைமைப் போட்டிக்கு தயாராகி வரும் நிலையில் இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது....
ஐரோப்பாவில் நான்கு புதிய தூதரகங்களை கனடா திறக்கிறது. வெளியுறவு அமைச்சர் Melanie Joly புதன்கிழமை (29) இந்த அறிவித்தலை வெளியிட்டார். Estonia, Lithuania, Slovakia ஆகிய நாடுகளில் இருக்கும் தூதரக அலுவலகங்களை தூதர்களுடன் முழு...
கனடாவில் உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றின் எண்ணிக்கை 276 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் அதிகமான தொற்றுக்கள் Quebec மாகாணத்தில் பதிவாகியுள்ளன. Quebecகில் 202, Ontarioவில் 67, Albertaவில் 5, British Columbiaவில் இரண்டு என...
Latviaவில் மேம்படுத்தப்பட்ட NATO படையை வழி நடத்த கனடா இணங்கியுள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த், Latviaவின் பாதுகாப்பு அமைச்சருடன் இதற்கான ஒப்பந்தத்தில் புதன்கிழமை (29) கையெழுத்திட்டார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம்...
கனடாவுக்குள் நுழைவதற்கான எல்லைக் கட்டுப்பாடுகள் குறைந்த பட்சம் September மாதம் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. கனடாவிற்குள் நுழைவதற்கான அனைத்து எல்லைக் கட்டுப்பாடுகளும் September 30 வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய...
தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டம் Ontario உயர் நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. Ontario தமிழ் இனப்படுகொலையை அது தொடர்பான கல்வி முயற்சிகள் தொடர்பான சட்டம் இயற்றும் நோக்கங்களுக்காக அல்லது அதை நினைவுகூருவதற்காக அங்கீகரிக்க...