கனடா தின நீண்ட வார இறுதியில் 12 பேர் Ottawaவில் கைது
கனடா தின நீண்ட வார இறுதியில் 12 பேர் கைது செய்யப்பட்டதாக Ottawa காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 2019ஆம் ஆண்டின் பின்னர் பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்ட கனடா தின நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது....
