தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5699 Posts - 0 Comments
செய்திகள்

கடுமையான இரத்த பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம்: கனடிய இரத்த சேவைகள் நிறுவனம்

Lankathas Pathmanathan
கடுமையான இரத்த பற்றாக்குறையை எதிர்கொள்வதாக கனடிய இரத்த சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்று நாட்களுக்கு தேவையான O+, O- இரத்த வகைகள் மாத்திரம் கைைசம் உள்ளதாக  இன்று இரத்த சேவைகள் நிறுவனம் கூறியது. தவிரவும்...
செய்திகள்

Ontarioவில் COVID தொற்றின் ஏழாவது அலை உச்சத்தை எட்டியுள்ளது

Ontarioவில் COVID தொற்றின் ஏழாவது அலை உச்சத்தை எட்டியுள்ளதாக மாகாண தலைமை சுகாதார அதிகாரி தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, COVID கழிவு நீர் சமிக்ஞை போன்ற முக்கிய குறிகாட்டிகள் குறைந்து வருவதாக Dr....
செய்திகள்

தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை மீண்டும் குறைகிறது

தெற்கு Ontarioவில் எரிபொருளின் விலை இந்த வார இறுதியில் மீண்டும் குறைய உள்ளது. சனிக்கிழமை (06) எரிபொருளின் விலை 8 சதத்தினால் குறையும் என எதிர் கூறப்படுகிறது. இதன் மூலம் சனியன்று எரிபொருளின் விலை...
செய்திகள்

வைத்தியசாலை பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க பிரதமரிடம் NDP தலைவர் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
வைத்தியசாலைகளில் எதிர்கொள்ளப்படும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் Justin Trudeauவிடம் NDP தலைவர் Jagmeet Singh வலியுறுத்தியுள்ளார். Ontario தாதியர் சங்க தலைவருடன் வியாழக்கிழமை (04) நடத்திய செய்தியாளர் சந்திப்பில்...
செய்திகள்

Ontarioவில் COVID தொற்றின் பாதிப்பு விகிதம் குறைகிறது

Lankathas Pathmanathan
COVID தொற்றின் பாதிப்பு விகிதம் குறைவதாக Public Health Ontario தெரிவிக்கின்றது. தொற்றின் கோடை அலையைத் தொடர்ந்து பாதிப்பு விகிதம் குறைவடைகிறது என தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தின் ஏழு பிராந்தியங்களிலும் தொற்றின் விகிதம் இப்போது குறைந்து...
செய்திகள்

Toronto, Vancouver வீடு விற்பனை கடந்த ஆண்டை விட குறைகிறது

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் வீடு விற்பனை கடந்த ஆண்டை விட 47 சதவீதம் குறைந்துள்ளது. Toronto real estate வாரியம் வியாழக்கிழமை (04) இந்த தகவலை வெளியிட்டது. June மாதத்தை விட July மாதம் Toronto...
செய்திகள்

உக்ரைன் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க கனடா உதவும்: அமைச்சர் அனிதா ஆனந்த்

Lankathas Pathmanathan
உக்ரேனிய படைகளுக்கு பயிற்சி அளிக்க கனேடியப் படைகள் இங்கிலாந்து பயணமாகின்றன. இந்தத் திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் வியாழக்கிழமை (04) அறிவித்தார். 225 கனேடிய ஆயுதப்படை உறுப்பினர்கள் நான்கு மாதங்களுக்கு இங்கிலாந்தில்...
செய்திகள்

வதிவிட பாடசாலைகளில் இருந்து தப்பியவர்கள் வலியை உணர்ந்தேன்: திருத்தந்தை

கனடாவின் வதிவிட பாடசாலைகளில் இருந்து தப்பியவர்கள் வலியை தனது பயணத்தின் போது உணர்ந்ததாக திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். திருத்தந்தை பிரான்சிஸ் தனது ஆறு நாள் கனடிய பயணத்தை கடந்த வெள்ளிக்கிழமை நிறைவு செய்தார். இந்த...
செய்திகள்

Conservative கட்சி தலைமை வேட்பாளர்களின் இறுதி விவாதம்

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் தலைமை வேட்பாளர்களின் மூன்றாவது விவாதம் புதன்கிழமை (03) மாலை நடைபெற்றது. அடுத்த தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஐந்து வேட்பாளர்களில் மூவரான Scott Aitchison, Roman Baber, Jean Charest ஆகியோர் இந்த...
செய்திகள்

மருத்துவமனை பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்ள மத்திய அரசாங்கம் உதவ வேண்டும்: முதல்வர் Ford

Ontario மாகாண மருத்துவமனை பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்ள மத்திய அரசாங்கம் உதவ வேண்டும் என முதல்வர் Doug Ford வலியுறுத்தினார். அதிகரித்துவரும் மருத்துவமனை ஊழியர் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசாங்கம் நிதி உதவி...