பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வாசல் கதவில் சுற்றுலாப் பேருந்து மோதியது
Ottawaவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் வெளியே உள்ள வாசல் கதவில் சுற்றுலாப் பேருந்து மோதியுள்ளது. பிரதமரின் இல்லமான 24 Sussex Drive வாசல் கதவு மோதப்பட்ட சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என தெரியவருகிறது....
