தேசியம்
செய்திகள்

இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகர் பதவியேற்பு

இலங்கைக்கான கனடாவின் புதிய உயர்ஸ்தானிகராக Eric Walsh பதவியேற்றார்.

கடந்த மாதம் 22ஆம் திகதி இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது.

கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly இந்த இராஜதந்திர நியமனத்தை அறிவித்தார்.

இதுவரை காலமும் இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகராக பதிவி வகித்த David McKinnonனுக்குப் பதிலாக Walsh நியமிக்கப்பட்டார்.

Walsh, 1995ஆம் ஆண்டு முதல் இராஜதந்திரியாக பல்வேறு பதிவிகளை வகித்தவராவார்.

Related posts

மூன்றாம் கட்டத்தில் நுழையும் Nova Scotia

Gaya Raja

Ontarioவிலும் Quebecகிலும் அதிக அளவில் பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் தலைமைத்துவ வேட்பாளர்களின் விவாதம்

Leave a Comment