மூன்றில் ஒரு கனேடியர்கள் பொது சுகாதார நடவடிக்கைகள் நீக்கப்பட்ட பின்னர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்!
கனேடிய குடும்பங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பொது சுகாதார நடவடிக்கைகள் நீக்கப்பட்ட பின்னர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக புதிய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், தாங்களோ அல்லது தங்கள் வீட்டில் உள்ள...
