தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5626 Posts - 0 Comments
செய்திகள்

Torontoவில் முதலாவது ஆட்டத்தில் Blue Jays அணி!

Lankathas Pathmanathan
Toronto Blue Jays அணி இந்த ஆண்டின் தமது முதலாவது ஆட்டத்தை செவ்வாய்க்கிழமை (11) Torontoவில் விளையாடுகின்றனர். Rogers மைதானாத்தில் இந்த அட்டம் செவ்வாய் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகிறது. இந்த ஆட்டத்தில் Detroit...
செய்திகள்

பள்ளிவாசல் வழிபாட்டாளர்கள் மீதான வாகன தாக்குதல் முயற்சி குறித்து கனடியத் தமிழர் பேரவை கண்டனம் !

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Markham நகர பள்ளிவாசலில் வழிபாட்டாளர்களை, ஒருவர் தனது வாகனத்தால் தாக்க முனைந்த சம்பவம் குறித்து கனடியத் தமிழர் பேரவை – CTC – தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை (06)...
செய்திகள்

பள்ளிவாசலில் வழிபாட்டாளர்களை வாகனத்தால் தாக்க முனைந்தவர் கைது

Lankathas Pathmanathan
பள்ளிவாசல் ஒன்றில் வழிபாட்டாளர்களை தனது வாகனத்தால் தாக்க முனைந்த ஒருவர் மீது குற்றச் சாட்டு பதிவானது. Ontario மாகாணத்தின் Markham நகரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில் Toronto வாசியான 28 வயதான...
செய்திகள்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விசாரணையில் தமிழருக்கு 9 வருட தண்டனை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விசாரணையில் Torontoவை சேர்ந்த தமிழருக்கு 9 வருடத்திற்கு அதிகமான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ரமணன் பத்மநாதன் என்ற தமிழர் இந்த குற்றச் சாட்டில் 9 வருடம், 7 மாதம் 20...
செய்திகள்

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 கனேடியர்கள் நாடு திரும்பினர்

Lankathas Pathmanathan
வடகிழக்கு சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 கனேடியர்கள் வியாழக்கிழமை (06) நாடு திரும்பினர். கனடிய வெளிவிவகார அமைச்சு இந்தத் தகவலை உறுதிப்படுத்தியது. Al-Roj திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கனேடிய பெண்களும் அவர்களது...
செய்திகள்

சிரியாவில் இருந்து நாடு திரும்பிய இருவர் கைது!

Lankathas Pathmanathan
சிரியாவில் இருந்து வியாழக்கிழமை (06) நாடு திரும்பிய இரண்டு கனேடிய பெண்களை RCMP கைது செய்துள்ளது. வடகிழக்கு சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 கனேடியர்கள் வியாழன்று நாடு திரும்பினர். Pearson சர்வதேச விமான நிலையத்தை...
செய்திகள்

Quebec புயல் காரணமாக ஒருவர் மரணம்

Lankathas Pathmanathan
Quebecகில் புதன்கிழமை (05) வீசிய புயல், கடும் உறைபனி மழை காரணமாக ஒருவர் மரணமடைந்தார். கடும் உறைபனி மழை காரணமாக கீழே விழுந்த மரத்தின் கிளையால் தாக்கப்பட்டு ஒருவர் மரணமடைந்தார். Montreal நகரில் இந்த...
செய்திகள்

Quebecகில் அவசர நிலை தேவையற்றது: முதல்வர் François Legault

Lankathas Pathmanathan
அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் அளவுக்கு Quebecகில் நிலைமை மோசமடையவில்லை என முதல்வர் François Legault தெரிவித்தார். Quebecகில் புதன்கிழமை (05) வீசிய புயல், கடும் உறைபனி மழை காரணமாக ஏற்பட்ட சேதங்ளை சீர் செய்வதில்...
செய்திகள்

Quebecக்கு உதவ மத்திய அரசாங்கம் தயார்: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்திற்கு உதவ மத்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார். புதன்கிழமை (06) புயல், கடும் உறைபனி மழை காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர்கொண்ட Montreal நகருக்கு வியாழக்கிழமை (06)...
செய்திகள்

Quebecகில் பலர் மின்சாரத்தை இழந்த நிலை தொடர்கிறது

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் மின்சாரத்தை இழந்த வாடிக்கையாளர்களுக்கு மின்சாரத்தை மீண்டும் வழங்கும் முயற்சிகள் தொடர்வதாக Hydro-Quebec அதிகாரிகள் தெரிவித்தனர். புதன்கிழமை (05) வீசிய புயல், கடும் உறைபனி மழை காரணமாக Quebec, Ontario மாகாணங்களில் 1.6...