கனடாவின் மிகப்பெரிய வேலை நிறுத்தம் இந்த வாரம் ஆரம்பம்?
கனடிய வரலாற்றில் மிகப்பெரிய வேலை நிறுத்தத்திற்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. கனடாவின் மிகப்பெரிய பொதுத்துறை தொழிற்சங்கத்தின் உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். கனடாவின் பொது சேவை கூட்டணி இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது....
