தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5602 Posts - 0 Comments
செய்திகள்

ஈரான் முன்னாள் அமைச்சருக்கு கனடாவில் தற்காலிக வதிவிட உரிமை மறுப்பு

Lankathas Pathmanathan
ஈரான் முன்னாள் அமைச்சருக்கு தற்காலிக வதிவிட உரிமையை கனடா மறுக்கிறது. ஈரானிய முன்னாள் சுகாதார அமைச்சர் Seyed Hassan Ghazizadeh Hashemi கனடாவில் தற்காலிகமாக வசிப்பதை 36 மாதங்களுக்கு கனடா தடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
செய்திகள்

B.C. காட்டுத்தீ தொடர்பான பயணக் கட்டுப்பாடு நீக்கம்

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் அமுலில் இருந்த காட்டுத்தீ தொடர்பான பயணக் கட்டுப்பாட்டை நீக்கப்பட்டன. West Kelowna நகரில் விடுமுறை விடுதிகளை முன்பதிவு செய்வதற்கான தடை நள்ளிரவு முதல் இரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் British...
செய்திகள்

COVID தொற்றின் புதிய அலையின் ஆரம்பத்தில் கனடா?

Lankathas Pathmanathan
COVID தொற்றின் புதிய அலையின் ஆரம்பத்தில் கனடா உள்ளதாக கூறப்படுகிறது. பல மாதங்களாக தொற்றின் எண்ணிக்கையின் நீண்ட சரிவின் பின்னர், அண்மையில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் தொற்றின் பாதிப்பு ...
செய்திகள்

உக்ரைனுக்கான புதிய கனடிய தூதர் நியமனம்

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கான புதிய தூதரை கனடா நியமித்தது. உக்ரைனுக்கான கனடாவின் தற்போதைய தூதுவர் Larisa Galadzaக்கு பதிலாக Natalka Cmoc நியமிக்கப்பட்டுள்ளார். கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly இந்த மாற்றத்தை அறிவித்தார் கனடாவின் முக்கிய...
செய்திகள்

Scarborough RT நிரந்தரமாக மூடப்படுகிறது!

Lankathas Pathmanathan
Toronto போக்குவரத்து சபையின் மூன்றாவது புகையிரத பாதையான Scarborough RT நிரந்தரமாக மூடப்படுகிறது. Toronto போக்குவரத்து சபை வியாழக்கிழமை (24) இந்த அறிவித்தலை வெளியிட்டது. Scarborough RT கடந்த மாதம் தடம் புரண்ட நிலையில்...
செய்திகள்

நிறைவுக்கு வந்தது Liberal அமைச்சரவை சந்திப்பு

Lankathas Pathmanathan
Prince Edward தீவில் நடைபெற்ற Liberal அமைச்சரவை சந்திப்பு நிறைவுக்கு வந்தது. பிரதமர் Justin Trudeau தலைமையிலான Liberal அமைச்சரவை இந்த வாரம் Prince Edward தீவின் தலை நகரில் கூடியது. பிரதமர் தனது...
செய்திகள்

காணாமல் போனதாக தேடப்பட்ட மூன்று மாத குழந்தை மீட்பு

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் காணாமல் போனதாக தேடப்பட்ட மூன்று மாத பெண் குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இவர் Roseneath நகரில் கண்டுபிடிக்கப்பட்டார். இந்த குழந்தையை கண்டுபிடிப்பதற்காக Amber எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வியாழக்கிழமை (24) அதிகாலை இந்த...
செய்திகள்

வேகமாக வாகனம் செலுத்தியதற்காக அபராதம் பெற்ற துணைப் பிரதமர்!

Lankathas Pathmanathan
துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland கடந்த வாரம் Albertaவில் வேகமாக வாகனம் செலுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டார். புதன்கிழமை (23) Prince Edward தீவில் நிகழ்ந்த செய்தியாளர் சந்திப்பில் Chrystia Freeland இதனை உறுதிப்படுத்தினார்....
செய்திகள்

தொடரும் காட்டுத்தீ குறித்து இங்கிலாந்து மன்னர் கவலை

Lankathas Pathmanathan
தொடரும் கனேடிய காட்டுத்தீ குறித்து இங்கிலாந்து மன்னர் Charles கவலை தெரிவித்துள்ளார். காட்டுத்தீயில் சிக்கி தவிக்கும் கனேடிய சமூகங்களுக்கு மன்னர் Charles செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இங்கிலாந்து மன்னரின் செய்தி ஆளுநர் நாயகத்தின் கவனத்திற்கு...
செய்திகள்

COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடா முழுவதும் COVID தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. பெரும்பாலான COVID தொற்றுகள் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து August மாத ஆரம்பம் வரை மெதுவாகக்...