தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5602 Posts - 0 Comments
செய்திகள்

Ontario அமைச்சரவையில் மாற்றம்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண அமைச்சரவையில் மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாண முதல்வர் Doug Ford இந்த மாற்றத்தை அறிவித்தார். வீட்டுவசதித்துறை அமைச்சர் பதவியில் இருந்து Steve Clark விலகிய நிலையில் அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டது. இந்த...
செய்திகள்

சர்ச்சைக்குரிய Greenbelt திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
Ontario மாகாண வீட்டுவசதித்துறை அமைச்சர் Steve Clark பதவி விலகியுள்ளார். வார விடுமுறையில் தனது பதவி விலகல் கடிதத்தை Steve Clark வெளியிட்டார். Ontario அரசாங்கத்தின் Greenbelt மேம்பாட்டுத் திட்ட இடமாற்ற சர்ச்சைக்கு மத்தியில்...
செய்திகள்

Ottawa திருமண நிகழ்வு துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் – 6 பேர் காயம்

Lankathas Pathmanathan
Ottawa நகர திருமணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். சனிக்கிழமை (02) இரவு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் மேலும் 6 பேர் காயம் அடைந்தனர். பலியான இருவரும் Torontoவை சேர்ந்த ஆண்கள்...
செய்திகள்

புதிய இடைக்கால நெறிமுறை ஆணையர் நியமனம்

Lankathas Pathmanathan
புதிய இடைக்கால நெறிமுறை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். பல மாத காலம் வெற்றிடமாக இருந்த நெறிமுறை ஆணையர் பதவிக்கு Konrad Winrich von Finckenstein நியமிக்கப்பட்டார். Konrad Winrich von Finckenstein ஆறு மாத காலத்திற்கு...
செய்திகள்

தொழிற்சங்கத்துடன் தற்காலிக ஒப்பந்தத்தை எட்டியுள்ள Metro

Lankathas Pathmanathan
தொழிற்சங்கத்துடன் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக Metro தெரிவித்துள்ளது. தொடர்ந்த Metro மளிகைக் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. Toronto பெரும்பாக பகுதியில் உள்ள 27 மளிகைக்...
செய்திகள்

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் LGBTQ2S+ சமூகத்திற்கு கனடா பயண எச்சரிக்கை

Lankathas Pathmanathan
அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் LGBTQ2S+ சமூகத்திற்கான பயண எச்சரிக்கையை கனடிய வெளிவிவகார அமைச்சு வெளியிடுகிறது. கனடா தனது சர்வதேச பயண எச்சரிக்கையை செவ்வாய்க்கிழமை (29) புதுப்பித்துள்ளது. LGBTQ+ சமூகத்தின் உறுப்பினர்கள் அமெரிக்காவில் சில இடங்களுக்கு...
செய்திகள்

Saskatchewan முதற்குடி சமூகத்தில் 93 அடையாளம் காணப்படாத கல்லறைகள்

Lankathas Pathmanathan
அடையாளம் காணப்படாத 93 கல்லறைகளை கண்டுபிடித்துள்ளதாக Saskatchewan முதற்குடி சமூகம் ஒன்று கூறுகிறது. 79 சந்தேகத்திற்கிடமான குழந்தைகளின் கல்லறைகளும் 14 சிசுக்களின் கல்லறைகளும் கண்டுபிடித்துள்ளதாக Saskatchewan முதற்குடி சமூகம் தெரிவித்தது. English River முதற்குடி...
செய்திகள்

கனடாவில் முதல் BA.2.86 COVID மாறுபாடு பதிவு!

Lankathas Pathmanathan
கனடாவில் முதல் BA.2.86  COVID மாறுபாடு உறுதிப்படுத்தப்பட்டது. British Colombia மாகாண சுகாதார அதிகாரிகள் இந்த BA.2.86  தொற்றை உறுதிப்படுத்தினர். மாகாண சுகாதார அதிகாரி  Dr. Bonnie Henry, மாகாண சுகாதார அமைச்சர் Adrian...
செய்திகள்

மூன்று கனடிய அணிகளுடன் PWHL ஆரம்பம்

Lankathas Pathmanathan
The Professional Women’s Hockey League (PWHL) அதன் முதல் பருவத்தை மூன்று கனடிய அணிகளுடன் அடுத்த ஆண்டின் January முதல் ஆரம்பிக்கிறது. பெயர், அணிகளின் இடம், அணி உறுப்பினர்களின் சேர்க்கை செயல்முறை போன்ற...
செய்திகள்

புதிய கனடிய கடவுச்சீட்டுகள் சுருள்வதற்கு வாய்ப்புள்ளது?

Lankathas Pathmanathan
புதிய கனடிய கடவுச்சீட்டுகள் சுருள்வதற்கு வாய்ப்புள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கனடாவில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய கடவுச்சீட்டு தொடர்பில் பாவனையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். புதிய கடவுச்சீட்டை பயன்படுத்துபவர்கள் அவற்றின் அட்டைகள் சுருள்வதாக தெரிவிக்கின்றனர்....