Torontoவில் இரா.சம்பந்தன் நினைவு அஞ்சலி
மறைந்த இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் நினைவு அஞ்சலி நிகழ்வு Torontoவில் நடைபெற உள்ளது. திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தனது 91ஆவது வயதில் உடல்நலக் குறை காரணமாக June 30ஆம் திகதி...
