கனடிய மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவரை பதவி நீக்குவோம்: Conservative
கனடிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தலைமை தாங்குவதற்கு நியமிக்கப்பட்டவரை Pierre Poilievre தலைமையிலான அரசாங்கம் அகற்றும் என Conservative கட்சி தெரிவித்தது. Liberal அரசாங்கத்தால் இந்த பதவிக்கு Birju Dattani நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மாதம்...
