பொது தேர்தலில் போட்டியிட விரும்பும் முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர்
அடுத்த பொது தேர்தலில் Conservative கட்சிக்காக போட்டியிடும் எண்ணத்தை முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர் வெளிப்படுத்தினார். முன்னாள் Toronto நகரசபை உறுப்பினர் Karen Stintz, அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்....
