தேசியம்
செய்திகள்

Beryl சூறாவளியால் Toronto பெரும்பாகத்தில் கனமழை?

Beryl சூறாவளி Toronto பெரும்பாகத்தில் தாக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

வார இறுதியில் Caribbean தீவில் பெரும் அழிவை ஏற்படுத்திய Beryl சூறாவளி Toronto பெரும்பாகத்தில் கனமழை ஏற்படுத்தும்

இந்தச் சூறாவளியால் ஏற்படும்  கனமழை புதன்கிழமை (10) வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Toronto பெரும்பாக்கத்திற்கு சிறப்பு வானிலை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மழையின் அளவு சில இடங்களில் 50 மில்லி மீட்டரை தாண்டும் எனவும், சில சமயங்களில் பெருமழை சாத்தியமாகும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

Related posts

10 இலட்சம் Moderna தடுப்பூசிகள் புதன்கிழமை கனடாவை வந்தடையும்: பிரதமர் Trudeau

Gaya Raja

பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

ஆறு மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment