தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5566 Posts - 0 Comments
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு வாரத்தில் இரண்டாவது தடவை தோல்வி?

Lankathas Pathmanathan
ஒரு வாரத்தில் இரண்டாவது தடவையாக Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியைடையும் நிலை தோன்றியுள்ளது. பிரதமர் Justin Trudeau அரசாங்கத்திற்கு எதிராக மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை Conservative கட்சி வியாழக்கிழமை (26) சபையில்...
செய்திகள்

குடியிருப்பு பாடசாலை மறுப்பைக் குற்றமாகக் கருதும் சட்டமூலம் அறிமுகமானது!

Lankathas Pathmanathan
குடியிருப்பு பாடசாலை மறுப்பைக் குற்றமாகக் கருதும் சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. NDP நாடாளுமன்ற உறுப்பினர் Leah Gazan இந்த சட்டமூலத்தை தனிநபர் பிரேரணையாக வியாழக்கிழமை (26) சபையில் சமர்ப்பித்தார். குடியிருப்பு பாடசாலை அமைப்பு முறையில் இருந்து...
செய்திகள்

லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் அவசியம்: நட்பு நாடுகளுடன் கனடா அழைப்பு

Lankathas Pathmanathan
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உடனடியாக யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் நாடுகளின் பட்டியலில் கனடாவும் இணைந்துள்ளது. லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உடனடியாக 21 நாள் யுத்த நிறுத்தத்துக்கு கனடாவும் நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன....
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிராக மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானம்

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau அரசாங்கத்திற்கு எதிராக மற்றொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தை Conservative கட்சி முன்வைத்துள்ளது. ஏற்கனவே ஒரு நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த நிலையில் இந்த புதிய நம்பிக்கையில்லா தீர்மானத்தை Conservative கட்சி வியாழக்கிழமை (26)...
செய்திகள்

Vancouver தீவில் நிலநடுக்கம் 

Lankathas Pathmanathan
Vancouver தீவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. வியாழக்கிழமை (26) அதிகாலை 4 மணியளவில் British Colombiaவின் தென் கடற்கரை பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சேதம் ஏதும் ஏற்படவில்லை என் அறிவிக்கப்படுகிறது....
செய்திகள்

முன்னாள் அமைச்சர் Francis Fox மரணம்

Lankathas Pathmanathan
முன்னாள் அமைச்சர் Francis Fox தனது 84 ஆவது வயதில் காலமானார். இவரது மரணத்தை பிரதமர் Justin Trudeau ஒரு அறிக்கையில் வெளியிட்டார். 1972 இல் Quebec மாகாணத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான இவர்,...
செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் Justin Trudeau வெற்றி!

Lankathas Pathmanathan
இலையுதிர் காலத்தின் முதலாவது நம்பிக்கையில்லா தீர்மானத்தில் Liberal அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான Conservative கட்சியின் நம்பிக்கையில்லா  தீர்மானம் மீதான வாக்களிப்பு புதன்கிழமை (25) நடைபெற்றது. இதில் 211க்கு 120 என்ற வாக்கு...
செய்திகள்

பிரதமருக்கு காலக்கெடு விதித்த Bloc Quebecois தலைவர்

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கான நிபந்தனையை Bloc Quebecois கட்சி  தலைவர் வெளியிட்டார். புதன்கிழமை சமர்பிக்கப்பட்ட Justin Trudeau அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக Bloc Quebecois கட்சி வாக்களித்தது . இந்த...
செய்திகள்

லெபனான் பிரதமர் – கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

Lankathas Pathmanathan
லெபனான் பிரதமரை கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திக்கவுள்ளார் . லெபனான் பிரதமர் Najib Mikati,கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் Mélanie Joly ஆ கியோர் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது. லெபனான் பிரதமரை New York நகரில் சனிக்கிழமை...
செய்திகள்

லெபனான் – இஸ்ரேல் வன்முறைக்கு முடிவு காண வேண்டும்: Justin Trudeau

Lankathas Pathmanathan
லெபனானுக்கு எதிரான இஸ்ரேல் வன்முறைகளை நிறுத்துமாறு பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்தார். இஸ்ரேல் லெபனானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை முன்னெடுக்கிறது. இதில் அண்மைய நிகழ்ந்த தாக்குதல்களில் இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர்...