கனடாவில் Opioid காரணமான மரணங்கள் கடந்த ஆண்டில் 17 சதவீதம் குறைந்துள்ளது. ஆனாலும் இந்தச் சரிவு நாடு முழுவதும் ஒரே அளவில் நிகழவில்லை என புதிய தரவுகள் தெரிவிக்கின்றன . Opioid நச்சுத்தன்மை காரணமாக...
பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டில் Montreal-லில் ஒரு இளைஞரை கைது செய்துள்ளதாக RCMP தெரிவித்துள்ளது. புதன்கிழமை (20) இந்த இளைஞரை கைது செய்ததாக RCMP கூறியது. இந்த இளைஞர் இஸ்லாமிய அரசுக்கு விசுவாசமாக இருப்பதாகவும், பயங்கரவாதக்...
கனடியத் தமிழர் பேரவை (CTC) இரண்டு புதிய இயக்குநர் நியமனங்களை அறிவித்துள்ளது. ஸ்ரீதரன் துரைராஜா, சுகீவ் கைலாயபதி ஆகியோர் கனடியத் தமிழர் பேரவையின் புதிய இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர். புதன்கிழமை (20) இந்த நியமனம் ஒரு...
அடுத்த தேர்தலில் பசுமைக் கட்சியை தலைமை தாங்கப் போவதில்லை என Elizabeth May தெரிவித்தார். கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். பசுமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அவர், 2008...
Air கனடா விமானப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. Air கனடா விமான சேவை நிறுவனத்துடன் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுளளதாக விமானப் பணியாளர்களின் தொழிற்சங்கம் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்துள்ளது. இந்த மூலம் கடந்த...
Alberta மாகாண இடைத் தேர்தலில் Conservative தலைவர் Pierre Poilievre வெற்றியடைந்தார். Alberta மாகாணத்தின் Battle River-Crowfoot தொகுதிக்கான இடைத் தேர்தல் திங்கட்கிழமை (18) நடைபெற்றது. இந்தத் தேர்தலிவ் வெற்றியடைந்த Pierre Poilievre, Alberta...
Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இரண்டு தமிழர்கள் உட்பட மொத்தம் எட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். Markham நகரசபையினால் வெளியிடப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இந்தத் தகவல்...
Scarborough-Rouge Park தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான்கு தமிழர்கள் உட்பட மொத்தம் 20 வேட்பாளர்களுக்கு நகரம் அனுமதி அளித்துள்ளது. வெற்றிடமாகியுள்ள நகரசபை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தலுக்கு 20 வேட்பாளர்களுக்கு நகரம் அனுமதி...
Markham நகரசபையின் ஏழாம் வட்டார இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது எண்ணத்தை தமிழரான வால் புருஷோத்தமன் கைவிட்டுள்ளார். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை மூன்றாவது தமிழராக வால் புருஷோத்தமன் தாக்கல் செய்திருந்தார். ஆனால்...
Toronto நகரசபை உறுப்பினர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தனது எண்ணத்தை தமிழரான ராஜ் தவரட்ணசிங்கம் கைவிட்டுள்ளார். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை ஐந்தாவது தமிழராக ராஜ் தவரட்ணசிங்கம் இந்த வாரம் தாக்கல் செய்திருந்தார். செவ்வாய்க்கிழமை...