அமெரிக்கா பயணமாகும் அமைச்சர் Dominic LeBlanc!
கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc, இந்த வாரம் அமெரிக்க தலைநகரில் அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் Howard Lutnick-ஐ சந்திக்க உள்ளார். இந்த சந்திப்புக்காக Dominic LeBlanc செவ்வாய்க்கிழமை (26) அமெரிக்கா பயணமாகவுள்ளார். இரு...
