September 6, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5743 Posts - 0 Comments
செய்திகள்

அமெரிக்காவுடன் உலகின் எந்த நாட்டிலும் இல்லாத வர்த்தக ஒப்பந்தத்தை  கனடா கொண்டுள்ளது!

Lankathas Pathmanathan
அமெரிக்காவுடன் உலகின் எந்த நாட்டிலும் இல்லாத சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை  கனடா கொண்டுள்ளது என பிரதமர் Mark Carney தெரிவித்தார். திங்கட்கிழமை (01) அமெரிக்க ஜனாதிபதியுடன் வர்த்தகம், புவிசார் அரசியல் குறித்து நீண்ட நேரம்...
செய்திகள்

தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும்: Pierre Poilievre அழைப்பு

Lankathas Pathmanathan
தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசாங்கம் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என Conservative தலைவர் Pierre...
செய்திகள்

அமெரிக்க இறக்குமதிகள் மீதான கனடாவின் பெரும்பாலான வரிகள் முடிவுக்கு வந்தன!

Lankathas Pathmanathan
அமெரிக்க இறக்குமதிகள் மீதான கனடாவின் பெரும்பாலான வரி கட்டணங்கள் முடிவுக்கு வந்தன. கடந்த மாதம் பிரதமர் Mark Carney அறிவித்ததன் பிரகாரம், அமெரிக்காவிற்கு எதிரான கனடாவின் வரிகளில் பெரும்பாலானவை திங்கட்கிழமை (01) முடிவுக்கு வந்தன....
செய்திகள்

தமிழ் இளைஞனின் கொலை குற்றச்சாட்டில் இரண்டு பதின்ம வயதினர்கள் கைது

Lankathas Pathmanathan
Scarborough Town Centre வணிக வளாகத்தில் நிகழ்ந்த தமிழ் இளைஞனின் மரணம் குறித்த குற்றச்சாட்டுகளை இரண்டு பதின்ம வயதினர்கள் எதிர்கொள்கின்றனர். கடந்த வாரம் வணிக வளாகத்தின் கழிப்பறையில் 19 வயதுடைய ஒருவர் துப்பாக்கியுடன் இறந்த...
செய்திகள்

உக்ரைன் மீதான  ரஷ்யாவின் தாக்குதலுக்கு கனடிய பிரதமர், வெளியுறவு அமைச்சர் கண்டனம்

Lankathas Pathmanathan
உக்ரைன் தலைநகர் மீதான  ரஷ்யாவின் தாக்குதலுக்கு கனடிய பிரதமர் Mark Carney கண்டனம் தெரிவித்துள்ளார். இது பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்த தாக்குதல் என் பிரதமர் கூறினார். வியாழக்கிழமை (28) அதிகாலை உக்ரைன் தலைநகர் Kyiv...
செய்திகள்

Tariff வரிகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்? 

Lankathas Pathmanathan
அமெரிக்க அதிகாரிகளுடன் சந்திப்பின் பின்னர் tariff வரிகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்  ஏற்பட்டுள்ளதாக கருதுவதாக கனடா-அமெரிக்க வர்த்தக அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார். அமைச்சர் Dominic LeBlanc அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் Howard Lutnick-ஐ...
செய்திகள்

Latvia-வில் NATO பணியை மூன்று ஆண்டுகள் நீட்டிக்க கனடா உறுதி

Lankathas Pathmanathan
Latvia-வில் NATO பணியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க கனடா உறுதியளித்துள்ளது. ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை  (26)  Latvia பயணம் செய்த கனடிய பிரதமர் Mark Carney இந்த அறிவித்தலை வெளியிட்டார்....
செய்திகள்

Air கனடா விமானப் பணியாளர்கள் ஒப்பந்த வாக்களிப்பு புதன்கிழமை ஆரம்பம்!

Lankathas Pathmanathan
Air கனடா விமானப் பணியாளர்கள் புதன்கிழமை (27) முதல் தற்காலிக ஒப்பந்த வாக்களிப்பை ஆரம்பிக்கின்றனர். Air கனடா விமான சேவை நிறுவனத்துடன் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக விமானப் பணியாளர்களின் தொழிற்சங்கம் செவ்வாய்க்கிழமை (19) அறிவித்தது....
செய்திகள்

இறையாண்மை குறித்த வாக்கெடுப்புக்கு அழைப்பு?

Lankathas Pathmanathan
இறையாண்மை குறித்த பிணைப்பு வாக்கெடுப்புக்கு Alberta-வின் குடியரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மனு செயல்முறையைத் தவிர்த்து, இந்த வாக்கெடுப்புக்கு உறுதியளிக்குமாறு Alberta முதல்வரிடம் குடியரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மனு தாக்கல் செய்யாமல், அத்தகைய...
செய்திகள்

கனடாவில் தயாரிக்கப்படும் Moderna COVID தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம்!

Lankathas Pathmanathan
Moderna-வின் புதிய COVID-19 தடுப்பூசியை Health கனடா அங்கீகரித்துள்ளது. இந்தத் தடுப்பூசிகள் முதல் முறையாக, கனடாவில் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிகள் கனடாவில், Ontario மாகாணத்தின் Cambridge நகரிலும், Quebec மாகாணத்தின் Laval...