நான்காவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற ஹரி ஆனந்தசங்கரி
நாடாளுமன்ற உறுப்பினராக ஹரி ஆனந்தசங்கரி மீண்டும் பதவியேற்றார். கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று தமிழர்களில் ஹரி ஆனந்தசங்கரியும் ஒருவராவார். இந்த நிலையில் நான்காவது முறையாக அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார். தேர்தலில்...
