எதிர்க்கட்சித் தலைவராக Pierre Poilievre மேற்கொள்ளும் முதலாவது சர்வதேச பயணம்
எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் Pierre Poilievre தனது முதலாவது சர்வதேச பயணத்தை மேற்கொள்கிறார். அடுத்த வார ஆரம்பத்தில் Conservative கட்சித் தலைவர் இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணிக்கிறார். Pierre Poilievre அலுவலகத்தின் ஒரு...
