தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

மத்திய அரசின் பொது சேவை ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் தடுப்பூசிகள்!

Gaya Raja
கனேடிய மத்திய அரசின் பொது சேவை ஊழியர்கள் அனைவருக்கும் COVID தடுப்பூசிகளை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அரசுக்கு இடையேயான விவகாரங்களுக்கான அமைச்சர் Dominic LeBlanc, போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra ஆகியோர் இணைந்து...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேர்தல் வேட்பாளர்கள் தடுப்பூசி பெற்றுள்ளார்களா? – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு!

Gaya Raja
தமது வேட்பாளர்கள் COVID தடுப்பூசி பெற்றுள்ளார்களா என்ற விபரத்தை வெளியிடப்போவதில்லை என கனடாவின் பிரதான இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளன. Liberal மற்றும் Conservative கட்சிகள் தமது வேட்பாளர்களிடம் தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளதா அல்லது தடுப்பூசி பெற்றது...
செய்திகள்

இராணுவத்தினரின் உதவியுடன் மூடப்படவுள்ள ஆப்கானிஸ்தான் கனேடிய தூதரகம்!

Gaya Raja
ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகத்தை மூடுவதற்கு படைகளை அனுப்பவுள்ளது கனடா . காபூலில் உள்ள கனேடிய தூதரக ஊழியர்கள் தூதரகம் மூடப்படுவதற்கு முன்னர் வெளியேற்றப்படவுள்ளனர். தூதரகத்திலிருந்து கனேடியர்களை வெளியேற்ற கனடாவின் இராணுவம் தயாராகி வருகிறது. இதற்காக...
செய்திகள்

கனடாவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ள மேலும் 20 ஆயிரம் ஆப்கானியர்கள்!

Gaya Raja
20 ஆயிரம் ஆப்கானிஸ்தான் அகதிகளை மீளக்குடியமர்தவுள்ளதாக கனேடிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. குடிவரவு அமைச்சர் Marco Mendicino வெள்ளிக்கிழமை இதனை தெரிவித்தார். தலிபான்களின் பழிவாங்கல்களிலிருந்து பாதுகாப்பதற்காக பெண் தலைவர்கள், மனித உரிமைப் பணியாளர்கள் நிருபர்கள் உட்பட...
செய்திகள்

COVID தளர்வு நடவடிக்கைகளை பிற்போடும் Alberta!

Gaya Raja
COVID தளர்வு நடவடிக்கைகளில் இருந்து Alberta மாகாணம் பின்வாங்குகிறது. அதிகரித்து வரும் தொற்றுகளின் எண்ணிக்கைக்கு மத்தியில், இந்த முடிவை Alberta எடுத்துள்ளது. COVID சோதனைகளையும் தனிமைப்படுத்தும் விதிகளையும் கைவிடும் திட்டத்தை September இறுதிவரை பிற்போட...
செய்திகள்

Ontarioவில் மீண்டும் 500க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja
Ontarioவில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாகவும் 500க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. இவர்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடப்படாதவர்கள் எனத் தெரியவருகின்றது. வெள்ளியன்று 510 தொற்றுக்களையும் 4 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். Ontarioவில்...
செய்திகள்

British Colombiaவில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் 500க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு !

Gaya Raja
British Colombiaவில் வெள்ளிக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக 500க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமையன்று மாகாண சுகாதார அதிகாரிகள் 717 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர். இது May மாத ஆரம்பத்தின் பின்னரான...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

September 20 கனடாவில் தேர்தல்!

Gaya Raja
September 20ஆம் திகதி கனடிய பொது தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் Justin Trudeau ஆரம்பிக்கவுள்ளார். இந்த வார இறுதியில் Trudeau, ஆளுநர் நாயகத்திடம் 43வது நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட புதிய ஜனநாயக கட்சி!

Gaya Raja
புதிய ஜனநாயக கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வியாழக்கிழமை வெளியிட்டது. தனது கட்சி ஆட்சி அமைத்தால், பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிப்பதாகவும், மனநல சுகாதாரத்திற்கான அணுகலை மேம்படுத்துவதாகவும், ஒரு மில்லியன் புதிய வேலைகளை உருவாக்குவதாகவும்,...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சிகளில் தலைவர்கள்!

Gaya Raja
கனடாவின் பிரதான கட்சிகளில் தலைவர்கள் தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பரப்புரையில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். தேர்தலுக்கான பரப்புரையில் பிரதமர் Justin Trudeau, Conservative தலைவர் Erin O’Toole, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோர் ஏற்கனவே...