பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் முதலாவது முழு நாளான திங்கட்கிழமை, கட்சித் தலைவர்களின் உறுதிமொழி அறிவிப்புகளுடன் நிறைவுக்கு வந்தது. கனடிய பொது தேர்தல் வாக்களிப்பு September 20ஆம் திகதி நடைபெறவுள்ளது என ஞாயிற்றுக்கிழமை உத்தியோகமாக அறிவிக்கப்பட்டது....
COVID தொற்று மீட்பை மையமாக கொண்ட Conservative கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் திங்கட்கிழமை வெளியானது. கனடாவை பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்பதற்கான ஒரு சாத்தியமான மூலோபாயம் கொண்ட ஒரே கட்சியாக தனது கட்சியை Erin...
ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் வரவிருக்கும் வாரங்களில் கனடாவில் மீள்குடியேற்றப்படுவார்கள் என பிரதமர் Justin Trudeau உறுதியளித்தார். ஆப்கானிஸ்தானில் உருவாகியுள்ள அசாதாரணமான சூழ்நிலை கனேடிய பொது தேர்தல் பிரச்சாரத்தில் மைய விடயமாக அமைந்தது. பிரதமரின் உறுதிமொழி இன்றைய...
சுகாதார பராமரிப்பாளர்களுக்கும் கல்வி தொழிலாளர்களுக்கும் கட்டாய தடுப்பூசிகளை வழங்குவது குறித்து Ontario முதல்வர் தனது அமைச்சரவையுடன் கலந்துரையாடவுள்ளார். திங்கட்கிழமை இரவு இந்த இந்த அமைச்சரவை சந்திப்பு நடைபெற ஏற்பாடாகியுள்ளது . இந்த சந்திப்பில் சுகாதார...
நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை இரண்டாயிரம் வரையிலான COVID தொற்றுக்கள் பதிவாகின. Ontarioவின் நாளாந்த தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் திங்கட்கிழமை 500க்கு மேல் பதிவானது. திங்கட்கிழமை 526 புதிய தொற்றுக்களை பதிவு செய்த...
இது Justin Trudeau (இலகுவாக) வெற்றிபெற வேண்டிய தேர்தல். பிரதமர் Justin Trudeau எதிர்பார்க்கும் பெரும்பான்மை, Liberal கட்சிக்கு எட்டக்கூடிய தூரத்தில் உள்ளது. ஆனால் NDPயின் தற்போதைய ஆதரவு நிலை அவர்களுக்கு ஒரு சவாலை...
கனேடிய பொது தேர்தல் வாக்களிப்பு September 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை ஒட்டி ஆசன பகிர்வு எவ்வாறு அமையும் என்பதை தேசியம், கனடாவின் பிரதான கருத்து கணிப்பு நிறுவனங்களின் தகவல்களின் அடிப்படையில்...
கனேடிய பொது தேர்தல் வாக்களிப்பு September 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை ஆளுநர் நாயகம் Mary Simon னை Rideau Hall லில் சந்தித்த பிரதமரும் Liberal...
ஞாயிற்றுக்கிழமை காலை ஆளுநர் நாயகத்தை சந்திக்கவுள்ள பிரதமர் நாடாளுமன்றத்தை கலைக்க கோரவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது . காலை 10 மணிக்கு Justin Trudeau தனது துணைவி Sophie Gregoire Trudeauவுடன் ஆளுநர் நாயகம் Mary...