தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

Ontarioவில் 700ஐ அண்மிக்கும் ஏழு நாட்களுக்கான தொற்றுக்களின் சராசரி!

Gaya Raja
Ontarioவில் ஏழு நாட்களுக்கான COVID தொற்றுக்களின் சராசரி 700ஐ அண்மிக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மொத்தம் 740 தொற்றுக்களை மாகாண சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இதன் மூலம் ஏழு நாட்களுக்கான தொற்றின் நாளாந்த சராசரி 688ஆக...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பொது தேர்தலில் மேலும் ஒரு தமிழ் வேட்பாளர்!

Gaya Raja
கனேடிய பொது தேர்தலில் பசுமை கட்சியின் சார்பில் ஒரு தமிழர் புதிதாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். Scarborough Agincourt தொகுதியில் அர்ஜுன் பாலசிங்கம் போட்டியிடுகின்றார். இவர் முதல் தடவையாக தேர்தலில் போட்டியிடுகின்றார். ஏற்கனவே கனேடிய பொதுத்...
செய்திகள்

Moroccoவின் விமானங்களை கனடா நிறுத்துகிறது!

Gaya Raja
Moroccoவிலிருந்து நேரடி பயணிகள் விமானங்களை கனடா நிறுத்தி வைக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல், Moroccoவிலிருந்து கனடா வரும் அனைத்து நேரடி பயணிகள் விமானங்களும் நிறுத்தப்படும். COVID தொற்றின் பரவலின் அதிக ஆபத்தை மேற்கோள் காட்டி....
செய்திகள்

தொடர்ந்து அதிகரிக்கும் Ontarioவின் தொற்று எண்ணிக்கை!

Gaya Raja
June மாதம் 4ஆம் திகதிக்கு பின்னரான அதிக ஒற்றை நாள் COVID தொற்றுக்களின் எண்ணிக்கையை சனிக்கிழமை  Ontario பதிவு செய்தது. மாகாண சுகாதார அதிகாரிகள் 35 புதிய தொற்றுக்களை  பதிவு செய்தனர். இன்று பதிவான...
கட்டுரைகள்கனேடிய தேர்தல் 2021ராகவி புவிதாஸ்

கனேடிய தேர்தல் பிரச்சாரம்: இரண்டாவது வாரம்!

Gaya Raja
44ஆவது கனேடிய பொது தேர்தல் பிரச்சாரத்தின் இரண்டாவது வாரம் Justin Trudeauவின் பிரச்சார கூட்டம் பாதுகாப்பு காரணங்களுக்காக இரத்து செய்யப்பட்ட நிலையில் நிறைவுக்கு வந்தது.வெள்ளிக்கிழமை (August 27) மாலை Justin Trudeau கலந்து கொள்ள...
செய்திகள்

தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை செயல்படுத்துவது குறித்து Ontario ஆலோசிக்கிறது!

Gaya Raja
Ontario மாகாணம் தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை செயல்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக தெரியவருகிறது. மாகாணத்தில் தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், Doug Ford அரசாங்கம் மாகாண தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை செயல்படுத்த பரிசீலித்து வருவதாக தகவல்கள்...
செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் அனைத்துலக நாளில் கனடாவில் நீதிக்கான நடைபயணம்!

Gaya Raja
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் அனைத்துலக நாளை முன்னிட்டு நீதிக்கான நடைபயணம் ஒன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கனடா தமிழ் அமைப்புகளின் நீதிக்கான கூட்டமைப்பு இந்த நடை பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு Brampton...
செய்திகள்

Manitoba மேலும் தடுப்பு கொள்கைகளை அறிவித்தது!

Gaya Raja
Manitoba மாகாணம் புதிய COVID தடுப்பு கொள்கைகள் இரண்டை வெள்ளிக்கிழமை அறிவித்தது. பொது இடங்களில் கட்டாய முககவசம் அணிய வேண்டிய தேவை இந்த வார இறுதியில் Manitobaவில் அறிமுகமாகின்றது. அதேவேளை விளையாட்டு நிகழ்வுகள், உணவகங்கள்,...