தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

Ontarioவில் 7 நாட்களுக்கான COVID தொற்றின் சராசரி 700ஐ தாண்டியது!

Gaya Raja
Ontarioவில் ஏழு நாட்களுக்கான COVID தொற்றுக்களின் சராசரி 700ஐ தாண்டியுள்ளது செவ்வாய்க்கிழமை மொத்தம் 525 தொற்றுக்களை மாகாண சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இதன் மூலம் ஏழு நாட்களுக்கான தொற்றின் நாளாந்த சராசரி June...
செய்திகள்

Nova Scotia மாகாணத்தின் புதிய முதல்வரும் அமைச்சரவையும் பதிவியேற்ப்பு!

Gaya Raja
Nova Scotia மாகாணத்தின் 30ஆவது முதல்வராக Tim Houston செவ்வாய்க்கிழமை பதிவியேற்றார். இவருடன் 7 பெண்கள் உட்பட 18 பேர் கொண்ட அமைச்சரவையும் பதிவியேற்றது. கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் Liberal கட்சியை...
செய்திகள்

British Colombia : தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை 1,200 வரை அதிகரிக்கலாம்!!

Gaya Raja
British Colombia மாகாணத்தின் தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கை September மாதத்தின் பிற்பகுதியில் பெரும் அதிகரிப்பை எட்டலாம் என எச்சரிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வெளியான புதிய modelling தரவுகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை வெளியானது. மாகாண சுகாதார...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு  –  இது August 31, 2021 (செவ்வாய் ) ஆசனப் பகிர்வு கணிப்பு (August 30, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு இது August 30, 2021 (திங்கள்) ஆசனப் பகிர்வு கணிப்பு (August 29, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
செய்திகள்

கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்: அமெரிக்கா!

Gaya Raja
COVID தொற்றுக்கள் அதிகரித்து வரும் நிலையில் கனடாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கனடாவுக்கு வருகைதரும் அமெரிக்கர்களுக்கு, அமெரிக்க அரசாங்கம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனடாவில் அதிகரித்து வரும் COVID தொற்றுகளுக்கு...
செய்திகள்

Quebecகில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெறலாம்!

Gaya Raja
Quebecகில் பாதிப்புக்குள்ளான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. Quebec மாகாணத்தின் பொது சுகாதார நிறுவனம் இந்த அறிவித்தலை திங்கட்கிழமை வெளியிட்டது. பாதிப்புக்குள்ளான நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களை...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

Nova Scotia மாகாண Conservative வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்!

Gaya Raja
Conservative கட்சியின் Nova Scotia மாகாண வேட்பாளர் ஒருவர் தேர்தலில் இருந்து விலகியுள்ளார். Dartmouth-Cole Harbour தொகுதியின் வேட்பாளர் Troy Myers தேர்தலில் இருந்து விலகுவதாக திங்கட்கிழமை அறிவித்தார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான...
செய்திகள்

கனடாவில் நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja
கனடா இப்போது COVID தொற்றின் நான்காவது அலையின் பிடியில் உள்ளது. இது தொற்றின் கடந்தகால அதிகரிப்புகளை விட வியக்கத்தகுந்ததாக இருக்கலாம் என தரவுகள் தெரிவிக்கிறது. மாகாணங்களும் பிரதேசங்களும் இப்போது நாளாந்தம் 3,000க்கும் மேற்பட்ட புதிய...
செய்திகள்

எதிர்வரும் புதன்கிழமை Manitoba மாகாண முதல்வர் பதவி விலகுகிறார்!

Gaya Raja
எதிர்வரும் புதன்கிழமை Manitoba மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக Brian Pallister கூறுகிறார். முதல்வர் Pallister புதன்கிழமை அலுவலகத்தை விட்டு வெளியேறவும்,  Manitobaவின் Progressive Conservative கட்சி ஒரு ஒரு இடைக்கால தலைவரை...