தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

கனடாவில் ஒரு மில்லியன் ஐநூறு ஆயிரத்தை தாண்டிய தொற்றுக்கள்!

Gaya Raja
கனடாவில் COVID தொற்று எண்ணிக்கை ஒரு மில்லியன்  ஐநூறு ஆயிரத்தை தாண்டியது. புதன்கிழமை மாத்திரம் நாடளாவிய ரீதியில் 3,852 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. Albertaவில் 1,315 தொற்றுக்களும் 8 மரணங்களும், British Columbiaவில் 785 தொற்றுக்ளும்...
செய்திகள்

Quebecகிலும் ஆரம்பமானது தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம்!

Gaya Raja
Quebec மாகாணத்தின் COVID  தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம் புதன்கிழமை முதல் ஆரம்பமானது. தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியிலும் நான்காவது அலை குறித்த அச்சத்தின் மத்தியிலும், மாகாணத்தின்  தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. மாகாணம் முழுவதும் உடற்பயிற்சி...
செய்திகள்

Ontarioவில் அறிவிக்கப்பட்ட தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம்!

Gaya Raja
Ontario மாகாணம் புதிய COVID தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம் ஒன்றை அறிவித்தது. உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், திரையரங்குகளுக்கான தடுப்பூசி முறையை புதன்கிழமை Ontario மாகாணம் வெளியிட்டது. Ontario மாகாண முதல்வர் Doug Ford  இந்தத்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

Liberal கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது!

Gaya Raja
Liberal கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் புதன்கிழமை வெளியிடப்பட்டது. 2021ஆம் ஆண்டுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் தொற்றுக்கு பின்னரான மறுசீரமைப்பிற்கு 78 பில்லியன் டொலருக்கான புதிய நிதி உதவியை Liberal கட்சி உறுதியளித்தது. 82 பக்கம் கொண்ட...
செய்திகள்

Ontarioவில் October மாதத்திற்குள் 9,000 நாளாந்த தொற்றுக்கள் பதிவாகலாம்!

Gaya Raja
Ontarioவின் நான்காவது அலைக்கு மத்தியில் October மாதத்திற்குள் நாளாந்தம் 9,000 COVID தொற்றுக்கள் பதிவாகலாம் என எச்சரிக்கப்படுகிறது. புதன்கிழமை வெளியான புதிய modelling தரவுகளின் அடிப்படையில் இந்தத் தரவு வெளியானது. Ontarioவில் தொற்றின் பரவலும்,...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு – இது September 1, 2021 (புதன்) ஆசனப் பகிர்வு கணிப்பு (August 31, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
செய்திகள்

 தங்கம் வென்ற கனடிய மகளிர்  Hockey அணி!

Gaya Raja
கனடிய மகளிர் அணி உலக Hockey வெற்றிக் கிண்ண தொடரில் தங்கம் வென்றது. ஒரு தசாப்தத்தின் பின்னர் கனடிய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது. செவ்வாய்க்கிழமை அமெரிக்க அணியை கனடிய  மகளிர் அணி 3...
செய்திகள்

Manitobaவின் அடுத்த முதல்வராக Kelvin Goertzen பதவியேற்கிறார் !

Gaya Raja
Manitobaவின் அடுத்த முதல்வராக Kelvin Goertzen பதவியேற்கவுள்ளார். Manitobaவின் Progressive Conservative கட்சியின் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Goertzen புதன்கிழமை பதவியேற்கிறார். செவ்வாய்க்கிழமை மாலை Progressive Conservative கட்சி இந்த முடிவை எடுத்தது. புதன்கிழமை...
செய்திகள்

கனடாவுடன் தொடர்புடைய 1,250 பேர் ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்டுள்ளனர்!

Gaya Raja
கனடாவுடன் தொடர்புள்ள ஆயிரக்கணக்கானவர்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது. சுமார் 1,250 கனேடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. கனடாவின் வெளிவிவகார அமைச்சர்...
செய்திகள்

கனடாவுக்கான பயணத்தை இரத்து செய்யுமாறு வெளியான அறிவுறுத்தல் தவறானது

Gaya Raja
கனடாவுக்கான பயணத்தை இரத்து செய்யுமாறு அமெரிக்க குடிமக்களுக்கு திங்கட்கிழமை அறிவுறுத்தியது ஒரு தவறுதலான எச்சரிக்கை என செவ்வாய்க்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியது. இந்த நிலையில் திருத்தப்பட்ட பயண ஆலோசனை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை...