September 27, 2026
தேசியம்
செய்திகள்

 தங்கம் வென்ற கனடிய மகளிர்  Hockey அணி!

கனடிய மகளிர் அணி உலக Hockey வெற்றிக் கிண்ண தொடரில் தங்கம் வென்றது.

ஒரு தசாப்தத்தின் பின்னர் கனடிய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது.

செவ்வாய்க்கிழமை அமெரிக்க அணியை கனடிய  மகளிர் அணி 3 க்கு 2 என்ற goal வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2012 ஆம் ஆண்டில் இறுதியாக தங்கம் வென்ற கனடிய மகளிர் அணி, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இம்முறை மீண்டும் தங்கம் வென்றுள்ளது.

COVID காரணமாக 2020 மகளிர் வெற்றிக் கிண்ண தொடர் இரத்து செய்யப்பட்டது.

May மாதம் Nova Scotiaவில் நடைபெறவிருந்த 2021ஆம் ஆண்டுக்கான தொடர், August மாதம் Calgaryக்கு  மாற்றப்பட்டது.

Related posts

Paris Olympics: ஆறாவது பதக்கம் வென்ற கனடா!

Lankathas Pathmanathan

Conservative கட்சியில் அரை மில்லியன் உறுப்பினர்கள்

நீண்டகால COVID அறிகுறிகளுடன் 1.4 மில்லியன் கனடியர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment