பொது தேர்தல் விவாதங்களுக்கு ஐந்து கட்சித் தலைவர்கள் அழைப்பு!
பொது தேர்தல் விவாதங்களுக்கு ஐந்து கூட்டமைப்பு கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். Liberals, Conservatives, NDP, Bloc, பசுமைவாதிகள் அனைவரும் விவாதங்களில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். தலைவர்கள் விவாத ஆணையம் தனது முடிவை சனிக்கிழமை வெளியிட்ட ஒரு
