பொதுத் தேர்தல் பிரச்சாரம் August மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கலாம்: Bloc Québécois தலைவர்
அடுத்த பொதுத் தேர்தல் பிரச்சாரம் August மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கலாம் என Bloc Québécois தலைவர் கூறுகிறார். COVID தொற்று கட்டுப்பாட்டில் இருந்தால், August மாதம் 16ஆம் திகதி பொது தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகலாம்
