கனடாவில் mRNA தடுப்பூசியை உற்பத்தி செய்ய நிதி உதவி
கனடாவில் mRNA தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய 200 மில்லியன் டொலர் உதவியை அரசாங்கம் அறிவித்தது. மத்திய கண்டுபிடிப்பு அமைச்சர் Francois-Philippe Champagne இந்த அறிவித்தலை வெளியிட்டார். எதிர்கால தடுப்பூசி மற்றும் சிகிச்சை தேவைகளை
