Nunavut நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடமாட்டார்!
Nunavut பிராந்தியத்தின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு செய்துள்ளார். NDP கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Mumilaaq Qaqqaq வியாழக்கிழமை இந்த முடிவை அறிவித்தார். 2019 ஆம்
