இந்தியா – பாகிஸ்தான் பயணிகள் விமான தடை June 21 வரை நீட்டிப்பு
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கான தடையை June 21 வரை நீடிக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra இந்த அறிவிப்பை வெளியிட்டார்.இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தொற்றுக்களின் எண்ணிக்கை
