பசுமைக் கட்சியிலிருந்து விலகி Liberal கட்சியில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்!
New Brunswick மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் Jenica Atwin பசுமைக் கட்சியிலிருந்து விலகி Liberal கட்சியில் இணைந்துள்ளார். இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதல்கள் தொடர்பாக பசுமைக் கட்சியில் உள் விரிசல்கள் நிலவுவதால் கட்சியை விட்டு வெளியேறுவதாக Atwin
