தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: ஹரி ஆனந்தசங்கரி

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள் வரிசையில் ஹரி ஆனந்தசங்கரி Scarborough – Rouge Park – Liberal கட்சியில் போட்டியிடுகிறார் . கனடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Liberal கட்சியின் சார்பில் மூவர் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஹரி ஆனந்தசங்கரி, மீண்டும் Ontarioவில் Scarborough – Rouge Park தொகுதியில் போட்டியிடுகிறார்.

இவர் போட்டியிடும் மூன்றாவது தேர்தல் இதுவாகும். கடந்த தேர்தலில் (2019) ஆனந்தசங்கரி 62.3 சதவீதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

Related posts

NATO பயிற்சியில் ஆயிரம் கனடிய ஆயுதப் படையினர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல்!

Lankathas Pathmanathan

Freedom Convoy முதலாவது ஆண்டு நிறைவை குறிக்கும் போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்

Lankathas Pathmanathan

Leave a Comment