தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்:  மல்கம் பொன்னையன்

Scarborough மத்தி – Conservative மல்கம் பொன்னையன், Ontarioவில் Scarborough மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார்.

கனடிய பொது தேர்தலில் மொத்தம் பத்து தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Conservative கட்சியின் சார்பில் இருவர் போட்டியிடுகின்றனர்.

மல்கம் பொன்னையன், Ontarioவில் Scarborough மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் போட்டியிடும் முதலாவது தேர்தல் இதுவாகும்.

Scarborough மத்திய தொகுதியை கடந்த நாடாளுமன்றத்தில் Liberal கட்சி (Salma Zahid) பிரதிநிதித்துவப்படுத்தியது. கடந்த தேர்தலில் (2019) Zahid 55.2 சதவீதம் வாக்குகளை பெற்றார். இந்தத் தொகுதியில் Zahid மீண்டும் போட்டியிடுகிறார்.

Related posts

தனிமைப்படுத்தல் தேவைகள் இன்றி கனேடியர்கள் இங்கிலாந்திற்கு பயணிக்க முடியும்!

Gaya Raja

கனடாவின் பல பகுதிகளில் குளிர் கால வானிலையின் தாக்கம்

Lankathas Pathmanathan

37 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Leave a Comment