30 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் கனடாவிற்கு வழங்கப்பட்டன!
செவ்வாய்க்கிழமையுடன் கனடாவின் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் 30 மில்லியனுக்கும் அதிகமான COVID தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 30.6 மில்லியன் தடுப்பூசிகள் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். கனடாவில் தகுதியான கனேடியர்களில்
