மற்றுமொரு இராணுவ மூத்த உறுப்பினர் கனடாவின் தடுப்பூசி விநியோக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்!
இரண்டாவது மூத்த இராணுவ உறுப்பினர் கனடாவின் தடுப்பூசி விநியோக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் கனேடிய ஆயுதப்படைகளின் பிரிகேடியர் ஜெனரல் Simon Bernard தடுப்பூசி விநியோகத்தில் தனது பங்கிலிருந்து அமைதியாக நீக்கப்பட்டுள்ளார். அவர்
