குடியிருப்பு பாடசாலைகளின் சோகத்தில் RCMP தவிர்க்க முடியாத பங்கு வகித்தது: அமைச்சர் Blair
கனடாவின் குடியிருப்பு பாடசாலைகளின் சோகத்தில் RCMP தவிர்க்க முடியாத பங்கு வகித்தது என பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார் . பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நிலைக்குழுவின் கூட்டத்தில் புதன்கிழமை பிற்பகல்
