தேசியம்
செய்திகள்

Ontarioவில் மீண்டும் 800க்கும் அதிகமான தொற்றுக்கள்

Ontarioவில் மீண்டும் 800க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

வெள்ளிக்கிழமை 807 புதிய தொற்றுக்களையும் 6 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர்.

புதிய தொற்றுக்களுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 628 பேர் முழுமையாக தடுப்பூசி பெறாதவர்கள் என தெரியவருகின்றது.

இதன் மூலம் Ontarioவில் வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 170 ஐ நெருங்குகிறது.

வியாழக்கிழமை 728 ஆகியுள்ளது , கடந்த வாரம் 665 ஆக இருந்த புதிய நோய்த்தொற்றுகள் ஏழு நாள் சராசரி எண்ணிக்கையும் 732 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஒன்பது Airbus விமானங்களை கொள்வனவு செய்யும் மத்திய அரசு

Lankathas Pathmanathan

கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் குறித்த முக்கிய அறிவித்தல்!

Gaya Raja

கனடியர்களுக்கான பயண எச்சரிக்கை பட்டியலில் அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment