அமெரிக்க -கனடா எல்லையை மீண்டும் திறக்க கனடா விரைந்து செயல்படாது: பிரதமர்
அமெரிக்காவுடன் எல்லையை மீண்டும் திறக்க கனடா விரைந்து செயல்படாது என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். புதிய COVID தொற்றுக்களின் எண்ணிக்கை நாட்டின் பெரும் பகுதிகளில் தொடர்ந்து குறைந்து வந்தாலும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு
