November 15, 2025
தேசியம்
செய்திகள்

அமெரிக்க Open அரையிறுதிக்கு முன்னேறிய கனேடிய tennis வீராங்கனை!

Quebecகைச் சேர்ந்த 19 வயதான Leylah Fernandez Laval, கனேடிய இளம் பெண் tennis வீராங்கனை அமெரிக்க Open அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Ukraineனின் Elina Svitolinaவை ஆச்சரியகரமாக வீழ்த்திய பின்னர், அமெரிக்க Open மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் Fernandez இடம் பிடித்தார்.

கடந்த திங்களன்று தனது 19 வது பிறந்தநாளை கொண்டாடிய Fernandez, இரண்டு மணிநேரம் 24 நிமிடங்கள் நீடித்த இறுக்கமான போட்டியில் 2020 Tokyo Olympics வெண்கலப் பதக்கம் வென்றவரை தோற்கடித்தார்.

Related posts

கனடாவில் ஒரே நாளின் 40 ஆயிரத்தை அண்மித்த COVID தொற்றுகள்

Lankathas Pathmanathan

British Colombia பனிச்சரிவில் மூவர் பலி – நால்வர் காயம்

Lankathas Pathmanathan

ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது தங்கம் வென்ற கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment