மக்கள் கட்சியின் தலைவர் கைது
கனடாவின் மக்கள் கட்சியின் தலைவரான Maxime Bernier கைது செய்யப்பட்டுள்ளார். பொது சுகாதார உத்தரவுகளை மீறியதற்காக Bernier கைது செய்யப்பட்டுள்ளதாக RCMP உறுதிப்படுத்தியுள்ளது. Manitobaவில் வைத்து அவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது Manitobaவின்
