இந்த மாதம் மாத்திரம் கனடாவில் 20 மில்லியன் தடுப்பூசிகள்!
கனடா இந்த மாதம் மாத்திரம் 20 மில்லியன் COVID தடுப்பூசிகளை பெறவுள்ளது. கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். July மாத இறுதிக்குள் கனடா குறைந்தது 55 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்
