கடந்த ஆறு ஆண்டுகளில் மெக்சிகோவில் அதிகமான கனேடியர்கள் கொல்லப்பட்டனர்
வெளிநாடுகளில் எங்கும் இல்லாத அளவுக்கு கடந்த ஆறு ஆண்டுகளில் மெக்சிகோவில் அதிகமான கனேடியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் கனடிய வெளிவிவகார அமைச்சின் ஆவணங்களின்படி இந்த தரவு வெளியானது. 2016 முதல் வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையிலான கனடியர்கள் கொல்லப்பட்ட
