மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Ontario, Quebec மாகாணங்களில் COVID தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. Ontarioவில் 2,279, Quebecகில் 1,953 என தொற்றின் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை (06) பதிவாகியுள்ளது. இவர்களில்
