தேசியம்
செய்திகள்

கனடாவின் புவியியல் நிலைமுன்னர் வழங்கிய பாதுகாப்பை இனி வழங்காது: அமைச்சர் ஆனந்த்  

கனடா தனது சொந்த கண்டப் பாதுகாப்பில் உறுதியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற பாதுகாப்பு நிபுணர்களின் மாநாட்டில் உரையாற்றிய பொழுது அவர் இதனை கூறினார்.
இந்தப் புதிய உலகில், கனடாவின் புவியியல் நிலை, முன்னர் வழங்கிய அதே பாதுகாப்பை இனி வழங்காது எனவும்   ஆனந்த்   கூறினார்.

Related posts

Ontarioவில் COVID மரணங்கள் 8 ஆயிரத்தை தாண்டியது!!

Gaya Raja

Ontario கல்வி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்

Lankathas Pathmanathan

Toronto Pride கொண்டாட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment