தேசியம்
செய்திகள்

ஒரு வாரத்தில் எரிபொருள் லிட்டருக்கு 12 சதங்களுக்கு மேல் அதிகரிப்பு

கனடாவில் எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு 197.4 சதம் என்ற புதிய சாதனையை எட்டியது.
கடந்த வாரத்தில் இருந்து  எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு 12 சதங்களுக்கு மேல் அதிகரித்துள்ளது.
புதன்கிழமை (11) Torontoவில் எரிபொருளின் சராசரி விலை லிட்டருக்கு இரண்டு டொலர்களுக்கு குறைவாகவும், Vancouverரில் 2 டொலர் 23 சதமாகவும், Edmontonனில் 1 டொலர் 30 சதமாகவும் விற்பனயாகின்றது.

Related posts

உக்ரேனிய புதிய குடிவரவாளர்களின் மீள்குடியேற்றத்திற்கு நிதியளிக்க அழைப்பு

Lankathas Pathmanathan

Notwithstanding சட்டத்தை முன்னெச்சரிக்கையாக பயன்படுத்த வேண்டாம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

Leave a Comment