British Columbia, Prince Edward தீவில் தொடரும் கட்டுப்பாடுகள்
British Columbia படிப்படியாக உடற்பயிற்சி மையங்களை மீண்டும் திறக்கிறது. ஆனால் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டங்கள் உட்பட சில இடங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்கிறது. திருமணங்கள், இறுதி நிகழ்வுகளில் அமுலில் உள்ள கட்டுப்பாடுகள் February 16 வரை நீடிக்கும்
